இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில், செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட 3 திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளதா என்பதைக் கண்டறிய மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொண்டது. நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, … Continue reading இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed